பட்டியை மாற்றியமை
மாற்றியமை - நிலைமாற்று (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று -வளைவுக்காக (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - வளைவுக்கு ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று - பலகோணத்திற்கு(LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - பலகோணத்திற்கு ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று- 3D க்கு ( LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - 3Dக்கு ஐத் தேர்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று - 3D சுழற்சிப் பொருள்களுக்கு (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - 3D சுழற்சிப் பொருள் ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று - பிட்டுபடத்திற்கு (LibreOffice வரைக்கு மட்டும்)
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - பிட்டுபடத்திற்கு ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று - மீகோப்புக்கு (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - மீகோப்புக்கு ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - நிலைமாற்று - சமன்வரைக்கு (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - சமன்வரைக்கு ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - அடுக்கு - பொருளின் முன்னால் (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு அடுக்கு - பொருளின் முன்னால் ஐத் தேர்ந்தெடுக
வரைதல் பட்டையில், அடுக்கு கருவிப்பட்டையைத் திறப்பதோடு, சொடுக்குக:
பொருளின் முன்னால்
மாற்றியமை - அடுக்கு - பொருளின் பின்னால் (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு - பொருளின் பின்னால் ஐத் தேர்ந்தெடுக
வரைதல் பட்டையில், அடுக்கு கருவிப்பட்டையைத் திறப்பதோடு சொடுக்குக:
பொருளின் பின்னால்
மாற்றியமை - அடுக்கு - திருப்பிப்போடு (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு அடுக்கு - தலைகீழ் ஐத் தேர்ந்தெடுக
வரைதல் பட்டையில், அடுக்கு கருவிப்பட்டையைத் திறப்பதோடு சொடுக்குக:
திருப்பிப்போடு
மாற்றியமை - ஒருங்கிணை(LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு ஒருங்கிணை ஐத் தேர்ந்தெடுக.
மாற்றியமை - பிரி (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
ஒருங்கிணைந்த பொருளைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு பிரி ஐத் தேர்ந்தெடுக.
மாற்றியமை - இணை (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இஅரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வரிகளைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு இணை ஐத் தேர்ந்தெடுக.
மாற்றியமை - முறி (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வரிகளை இணைப்பதால் உருவாக்கப்பட்ட வரியைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு முறி ஐத் தேர்க.
மாற்றியமை- வடிவங்கள்(LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - வடிவங்கள் - ஒன்றாக்கு(LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட் பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் - ஒன்றாக்கு ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - வடிவங்கள் - கழித்தல் (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இரண்டு அதற்கும் மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் - கழி ஐத் தேர்ந்தெடுக
மாற்றியமை - வடிவங்கள் - குறுக்குவெட்டு (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களைத் தேர்க, சூழல் பட்டியைத் திறப்பதோடு வடிவங்கள் - குறுக்குவெட்டு ஐத் தேர்ந்தெடுக